மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?
- அரசியல்
- July 13, 2025

செப்டம்பர் 30ஆம் தேதி அமலுக்கு வருகிறது
READ MORE
வாஷிங்டன், செப்டம்பர் 21 – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முக்கிய ஆலோசகராக உள்ள டாம் ஹோமன் மீது 50,000 அமெரிக்க டாலர் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராய்ட்டர்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட தகவலின்படி, 2024 செப்டம்பரில் எஃப்ஐபிஐ ஏஜெண்ட்கள் வியாபாரிகளாக நடித்து ஹோமனுடன் இரகசிய நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வாஷிங்டனில் உள்ள ‘Cava’ எனும் உணவகத்தில் இருந்து வந்த பையில் 50,000 டாலர் பணம் ஹோமனிடம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்தத் தொகைக்கு பதிலாக, டிரம்ப் வெற்றிபெற்றால் குடியேற்றம் தொடர்பான அரசாங்க ஒப்பந்தங்களை வழங்குவதாக அவர் வாக்குறுதி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
READ MORE
கோலாலம்பூர், செப். 22 – மலேசியக் கூட்டு அரசின் வழக்கறிஞர்கள், முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சயீத் சதீக் சயீத் அப்துல் ரஹ்மான் மீது இருந்த குற்றச்சாட்டுகளில் வழங்கப்பட்ட விடுதலை தீர்ப்பை ரத்து செய்ய கூட்டாட்சி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
READ MORE
சிங்கப்பூர், செப். 22: 44.96 கிராம் ஹெராயின் (டையமார்பின்) கடத்திய குற்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மலேசியர் கே. தட்சினமூர்த்தி மீது வரும் வியாழக்கிழமை (செப். 25, 2025) சாங்கி சிறையில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கான ‘மரண அறிவிப்பு’ நேற்று (செப். 21) குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
READ MORE