சுதந்திரமான பாலஸ்தீன நாடு உருவாகும் வரை குரல் கொடுப்போம்- மலேசியா அறைகூவல்
- OIC, மத்திய கிழக்காசியா, மலேசியா
- August 25, 2025

கோலாலம்பூர், ஆகஸ்ட் 25 — காசா மீது இஸ்ரேலின் கட்டுப்பாடு செலுத்தும் முயற்சியை மலேசியா “நவீன காலனித்துவம்” என்றும், “உலகின் அனைத்து ராஜதந்திர முயற்சிகளுக்கும் அவமானம்” என்றும் கண்டித்துள்ளது. சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) வெளியுறவு அமைச்சர்கள் அசாதாரண கூட்டத்தில், மலேசியாவின் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான், காசா மீது இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு திட்டம் பாலஸ்தீன நிலங்களை நிரந்தரமாக கைப்பற்றும் அதிரடியான முயற்சி என சுட்டிக்காட்டினார். “இது சாதாரண நடவடிக்கை
READ MORE