• “உன்னை மிஸ் பண்றேன் அப்பா… வீட்டிற்கு வந்து உன்னைக் கட்டிப்பிடிக்க ஆவலாக இருக்கிறது”-

    “உன்னை மிஸ் பண்றேன் அப்பா… வீட்டிற்கு வந்து உன்னைக் கட்டிப்பிடிக்க ஆவலாக இருக்கிறது”-0

    குவாந்தான், ஆகஸ்ட் 25 —“உன்னை மிஸ் பண்றேன் அப்பா… வீட்டிற்கு வந்து உன்னைக் கட்டிப்பிடிக்க ஆவலாக இருக்கிறது” — இதுவே சித்தி அவுனி சியாஃபிகா ஷேக் அலியின் (18) கடைசி வார்த்தைகள்.இன்று அந்த வார்த்தைகளே, அவரது தந்தை ஷேக் அலி ஷேக் முஸ்தபாவுக்கு (50) நெஞ்சை நெருடும் நிரந்தர நினைவுகளாக மாறியுள்ளன. வீடியோ அழைப்பின் கடைசி தருணம் மலாக்கா, அலோர் கஜாவில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டிருந்தபோது, தந்தையுடன் வீடியோ அழைப்பில் பேசிய சித்தி அவுனி

    READ MORE
  • குவந்தான்–சிரம்பான் சாலை விபத்து – மூன்று வயது சிறுமி உட்பட மூவர் பலி

    குவந்தான்–சிரம்பான் சாலை விபத்து – மூன்று வயது சிறுமி உட்பட மூவர் பலி0

    ரொம்பின், ஆகஸ்ட் 25 — குவந்தான்–சிரம்பான் சாலையின் 142ஆம் கிலோமீட்டரில், புக்கிட் செரோக் (பண்டார் துண் அப்துல் ரசாக் அருகில்) பகுதியில் நேற்று மாலை நடந்த கொடூர விபத்தில் மூவர் உயிரிழந்தனர். பலியானவர்களில் மூன்று வயது சிறுமி ஒருவரும், 18 வயது இளம்பெண்ணும் அடங்குவர். பெரோடுவா மைவி கார் நெகிரி செம்பிலானின் பஹாவிலிருந்து ரொம்பின் முவாட்சாம் ஷா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த 4WD வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில், ஒரு பெண் சம்பவ இடத்திலேயே

    READ MORE

அண்மை

சிறந்த ஆசிரியர்கள்