ம.இ.கா ஆதாரத்தோடுதான் பேசுகிறது- சிவசுப்ரமணியம் வெளிப்படை
- அரசியல், கல்வி, குற்றம்/விசாரணை, ம.இ.கா
- September 11, 2025

கோலாலம்பூர், செப்டம்பர் 16:
“இனம், மதம், மொழி எதுவாயினும் – நாம் அனைவரும் மலேசியர்கள் எனும் பெருமித உணர்வோடு நீடித்து வாழ வேண்டும்,” என்று ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் மலேசிய தின வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தினார்.

சுங்கை சிப்புட், செப். 16 –
“இந்திய சமுதாயத்தின் நலனைக் காக்கும் ஒரே அரசியல் கோட்டை ம.இ.காவே. அதை யாராலும் அசைக்க முடியாது,” என்று தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் உறுதியோடு அறிவித்தார்.“ம.இ.காவை மிரட்ட வேண்டாம். எந்த மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம். எங்கள் சேவை  எந்தச் சூழ்நிலையிலும் நிறுத்தப்படாது” என்று அவர் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர், செப். 11 –
அரசு பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற ஆதாரங்கள் மஇகாவிடம் இருப்பதாக  ம.இ.கா ஊடகப் பிரிவுத் தலைவரும்,அக்கட்சியின் மத்திய செயலவை உறுப்பினருமான சிவசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

சபா மாநிலத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கையில், மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா) போட்டியிலிருந்து விலகும் முடிவு அரசியல் சூழலின் யதார்த்தத்தைக் காட்டுகிறது.
READ MORE


