• சபா தேர்தலில் களம் இறங்கும் ம.சீ.ச

    சபா தேர்தலில் களம் இறங்கும் ம.சீ.ச0

    செப்டம்பர் 7 – 2022 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலில் ஒற்றுமைக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருந்த ம.சீ.ச., அப்போது ம.இ.காவுடன் இணைந்து சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடமாட்டோம் என்று அறிவித்தது. கெடா, கிளாந்தான், திரங்கானு, பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் கூட தங்கள் பாரம்பரியத் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தாமல் பாரிசான் சார்பாகவே செயல்படுவோம் எனக் கூறியிருந்தது. ஆனால் நடைமுறையில் அந்தத் தொகுதிகளில் பக்காத்தான் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டதால் இரு கட்சிகளும் அரசாங்கப் பதவிகளில் பங்கேற்காமல் விலகின.

    READ MORE
  • பெர்சத்து: முகிதீனுக்கு வலுவான ஆதரவு குரல்கள்

    பெர்சத்து: முகிதீனுக்கு வலுவான ஆதரவு குரல்கள்0

    ஷா ஆலம், செப்டம்பர் 7 – பெர்சத்து ஆண்டு பொதுக்கூட்டத்தில் (AGM) ஏற்பட்ட சலசலப்புக்கு பின்னர், கட்சித் தலைவர் டான் ஸ்ரீ முகைதீன் யாசினுக்கு வலுவான ஆதரவு குரல்கள் எழுந்துள்ளன.

    READ MORE
  • டிக்டோக் மீது மத்திய அரசின் கடும் எச்சரிக்கை: ஆன்லைன் பாதுகாப்பு பிரச்சினைகள் தீவிரம்

    டிக்டோக் மீது மத்திய அரசின் கடும் எச்சரிக்கை: ஆன்லைன் பாதுகாப்பு பிரச்சினைகள் தீவிரம்0

    கோலாலம்பூர், செப்டம்பர் 4 – தவறான தகவல்கள் மற்றும் ஆன்லைன் பாதுகாப்பு பிரச்சினைகளில் நடவடிக்கை எடுக்காததாக டிக்டோக் மீது மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. புக்கிட் அமானில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்ஸில், தளத்தின் செயலற்ற தன்மையை சுட்டிக்காட்டி, மலேசிய சட்டங்களை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

    READ MORE

அண்மை

சிறந்த ஆசிரியர்கள்