
கோலாலம்பூர், செப்டம்பர் 13 – கல்வி சம வாய்ப்பு மலேசிய அரசியலில் அடிக்கடி வாக்குறுதியாக ஒலித்தாலும், இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் அடிக்கடி நிராகரிக்கப்படுவதாக சமூகக் குழுக்கள் குற்றம் சாட்டுகின்றன.
READ MOREபெட்டாலிங் ஜெயா செப்டம்பர் 12 – மெட்ரிகுலேஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை, மலேசியாவின் கல்வி அமைப்பில் நீண்டகாலமாக நிலவி வரும் இனச் சமநிலை விவாதத்தை மீண்டும் மேடையேற்றியுள்ளது.
READ MORE
கோலாலம்பூர், செப்டம்பர் 12 — கடந்த வாரம் போர்ட் டிக்சனின் தஞ்சோங் அகாஸ் சுங்கை லிங்கி கழிமுகத்தில் கார் கவிழ்ந்ததில் இரு சிறுவர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பாக, தந்தையின் காதலி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
READ MORE
புத்ராஜெயா, செப்.11 —
மலேசிய சாலைப் போக்குவரத்து துறை (JPJ) விரைவில் தனியார் வாகனங்களில் ஓட்டுநர் மட்டுமின்றி அனைத்து பயணிகளும் கட்டாயம் சீட் பெல்ட் ( இருக்கை பாதுகாப்பு வார்) அணிய வேண்டும் என்ற சட்டத்தை அமல்படுத்த உள்ளதாக, அதன் தலைமை இயக்குநர் டத்தோ அய்டி பாழ்லி ரம்லி தெரிவித்தார்.

சுதந்திர நாட்டிற்கான கல்விக் கொள்கையின் தோற்றம்
மலாயா சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் தேசிய கல்விக் கொள்கை உருவானது. அதுவரை ஆங்கிலேய காலனித்துவ ஆட்சிக்கீழ் ஆங்கிலம், மலாய், சீனம், தமிழ்/தெலுங்கு ஆகிய மொழிகளில் பள்ளிகள் நாட்டின் பல பகுதிகளில் செயல்பட்டன. ஆனால் அவை ஒருங்கிணைக்கப்படவில்லை. ஒவ்வொரு மொழிப் பள்ளியும் தனித்தனி பாடத்திட்டங்களுடன் இயங்கின. பாடநூல்கள் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்தே வந்தன.
READ MORE
ஷா ஆலம், செப்டம்பர் 7 —
பிரிபூமி பெர்சத்து மலேசியாகட்கித் தலைவர், டான் ஸ்ரீ முகிதீன் யாசின், வரவிருக்கும் சபா மாநிலத் தேர்தலை தவிர்க்க முடியாத ஒன்றாகக் குறிப்பிட்டார். அதற்கான முன்னேற்பாடுகள் கட்கியின் முக்கிய கவனக் குறிப்பாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.




