
கோத்தா கினபாலு, செப்.16 –
சபாவில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் மண்சரிவு காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பேரழிவில் இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பிரதமர் தத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உடனடி நிவாரண உதவியாக RM21 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

புத்ராஜெயா (பெர்னாமா): ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 800 பேர் உயிரிழந்து, பெரும் சேதம் ஏற்பட்ட நிலையில், எந்த மலேசியரும் பாதிக்கப்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.
READ MORE
பாங்காக், ஆகஸ்ட் 28 — வெப்பமண்டல புயல் காஜிகி தாய்லாந்தின் வடக்கு மாகாணங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததோடு, ஏழு பேர் காணாமல் போயுள்ளனர் என்று தாய் பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதிப்பு விவரங்கள் தொடரும் வெள்ளம் வியாழக்கிழமை நிலவரப்படி, 8 மாகாணங்களில் வெள்ளம் தொடர்கிறது. அங்கு 1,600 வீடுகள் மற்றும் 6,000 பேர் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது பேரிடர் தாக்கம் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக வடக்கு
READ MORE