பிரதமர் வேட்பாளர் விவாதம் சரியான நேரமல்ல-பெர்சத்து ஃபைசல் அஸ்மார்-
- அரசியல், பெர்சத்து-பெரிக்காத்தான் நெசனல்
- September 4, 2025

ஷா ஆலம், செப்டம்பர் 7 —
பிரிபூமி பெர்சத்து மலேசியாகட்கித் தலைவர், டான் ஸ்ரீ முகிதீன் யாசின், வரவிருக்கும் சபா மாநிலத் தேர்தலை தவிர்க்க முடியாத ஒன்றாகக் குறிப்பிட்டார். அதற்கான முன்னேற்பாடுகள் கட்கியின் முக்கிய கவனக் குறிப்பாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

ஷா ஆலம், செப்டம்பர் 7 – பெர்சத்து ஆண்டு பொதுக்கூட்டத்தில் (AGM) ஏற்பட்ட சலசலப்புக்கு பின்னர், கட்சித் தலைவர் டான் ஸ்ரீ முகைதீன் யாசினுக்கு வலுவான ஆதரவு குரல்கள் எழுந்துள்ளன.
READ MORE
பெர்சத்து பிரிவுத் தலைவர் ஃபைசல் அஸ்மார், கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டம் (AGM) நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், பிரதமர் வேட்பாளர் குறித்து விவாதிப்பது சரியான நேரமல்ல என்று எச்சரித்தார். மக்கள் தேவைகளைக் கவனிக்கும் முக்கிய தருணத்தில், பதவிப் போட்டிகளும் சுயநல தீர்மானங்களும் கட்சியின் நம்பிக்கையை பலவீனப்படுத்தும் அபாயம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
READ MORE