• எதிர்ப்புகள் தோற்றன. கொள்முதல் மசோதா 2025 நிறைவேற்றம்.

    எதிர்ப்புகள் தோற்றன. கொள்முதல் மசோதா 2025 நிறைவேற்றம்.0

    கோலாலம்பூர், ஆகஸ்ட் 28 — அரசாங்கத்தின் கொள்முதல் மசோதா 2025 (Public Procurement Bill) இன்று நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்பில் நிறைவேற்றப்பட்டது. மொத்தம் 125 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்க, 63 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மசோதா, அரசாங்கம் செய்யும் அனைத்து கொள்முதல் மற்றும் ஒப்பந்தங்களில் (tender, contract) வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயத்தை உறுதிப்படுத்துவதே நோக்கம். இதன் மூலம் ஊழல் (corruption) மற்றும் தவறான செல்வாக்கு (abuse of power) தடுக்கப்படும் எம்.பி.க்களின் கவலை சில

    READ MORE