சரவாக் மலேசியாவின் உயர் தொழில்நுட்பக் கனவின் மையம் - பிரதமர் அன்வார்
- சரவாக், தொழில்நுட்பம், பிரதமர் அன்வார், மடானி அரசு
- September 12, 2025

கூச்சிங், செப்டம்பர் 12 – மலேசியா தன்னை தெற்காசிய பிராந்தியத்தில் முக்கியமான குறைக்கடத்தி (semiconductor) மையமாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தப் பயணத்தில் சரவாக் மாநிலம் முன்னணி இயக்கியாக உருவெடுத்து வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
READ MORE
பாரிஸ், செப்டம்பர் 3 — உலகளாவிய செயற்கை நுண்ணறிவு முன்னோடிகளில் ஒன்றான OpenAI, தனது சாட்போட் ChatGPT-இல் பெற்றோர் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு டீனேஜரின் தற்கொலை சம்பவத்தில் ChatGPT தொடர்புபடுத்தப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டதை அடுத்து, நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
READ MORE