“அரசாங்க நிதி மக்களுக்கானது, கட்சிக்கானது அல்ல"- அந்தோனி லோக் வலியுறுத்தல்
- டி.ஏ.பி
- August 25, 2025

ஈப்போ, ஆகஸ்ட் 25 — “அரசாங்க நிதி மக்களுக்கானது, கட்சிக்கானது அல்ல” என்ற தெளிவான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார் டிஏபி ( ஜனநாயக செயல் கட்சி) பொதுச் செயலாளர் அந்தோனி லோக் சியூ ஃபூக். நேற்று இரவு ஈப்போவில் நடைபெற்ற டிஏபி நிதி திரட்டும் இரவு விருந்தில் உரையாற்றிய அவர், அரசு மற்றும் கட்சியைப் பிரித்து நடத்துவது தான் டிஏபியின் ஒழுக்க நெறி எனத் தெரிவித்தார். “டிஏபி அரசு கூட்டணியின் ஓர் அங்கமாக இருந்தாலும், எங்கள் நிகழ்ச்சிகள்
READ MORE