
வெள்ளிக்கிழமை, 05 டிசம்பர் 2025 | 5:15 PM MYT புகிட் மெர்தாஜாம், டிசம்பர் 5 — ஆன்லைன் மோசடி நடவடிக்கையில் ஈடுபட சதி செய்ததாக பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டில், ஒரு பெண் உட்பட 18 ஜப்பானிய மற்றும் சீன நாட்டினர்கள் இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி, தங்களை குற்றமற்றவர்கள் என வாதிட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள்:சென் ஜிகுய், 30; லியாங் செங்ஃபு, 37; ஹமா டகுயா, 35; துஸ்ட்சுய் ஷோயிச்சி, 42; கோனோ கியோஷி, 51;
READ MORE
ஆசியாவில் அமைதியும் நிலைத்தன்மையும் நிலைநிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்திய பிரதமர் அன்வார் இப்ராஹிம், “மலேசியா ஒரு சிறிய நாடாக இருந்தாலும், பெரிய சக்திகளுக்கிடையே பாலமாக செயல்படும் பொறுப்பு எங்களுக்குண்டு” என்றார்.
READ MOREடாலியன், சீனா — உலகின் கடற்படை சக்தி சமநிலையில் பெரும் அதிர்வலைகளை எழுப்பும் வகையில், சீனா அதிவேகமாக கப்பல்கள் கட்டி வருகிறது. அமெரிக்காவை விட 200 மடங்கு வேகத்தில் நடைபெறும் இந்த கப்பல் கட்டுமான புமி, பெருங்கடல்களை சீனாவே ஆளும் நாள் தொலைவில் இல்லை எனக் கூறப்படுகிறது.
READ MORE