• YSISS “எலிட்” தரப்புக்காக அல்ல- அமைச்சர் அன்வார் ரபாயி

    YSISS “எலிட்” தரப்புக்காக அல்ல- அமைச்சர் அன்வார் ரபாயி0

    கூச்சிங், செப்டம்பர் 7 — யாயசான் சரவாக் இன்டர்நேஷனல் செகண்டரி ஸ்கூல்ஸ் (YSISS) நிறுவப்பட்டதன் நோக்கம், எலீட் தரப்புக்காக அல்ல, மாறாக புறநகர் மற்றும் குறைந்த வருமான (B40) மாணவர்களுக்கு உயர்தர கல்வி வாய்ப்புகளை வழங்குவதாக துணை கல்வி, புதுமை மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் டத்தோ டாக்டர் அன்வார் ரபாயீ தெளிவுபடுத்தினார்.

    READ MORE

அண்மை

சிறந்த ஆசிரியர்கள்