இனி தேசிய அரசியலில் சபா-சரவாக் குரல் ஓங்கும்
- அரசியல், சபா மாநிலம், சரவாக், பிரதமர் அன்வார்
- September 12, 2025

கோத்தா கினாபாலு, செப்டம்பர் 26 — “பகாத்தான் ஹராப்பான் குறைவான தொகுதிகளில் போட்டியிட்டாலும், அடுத்த சபா அரசாங்கத்தை அமைக்க தீர்மானிக்கும் சக்தி எங்களிடமே இருக்கும். கிங்மேக்கர் நாங்களாக இருப்போம்,” என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் உறுதியாக தெரிவித்தார்.
READ MORE
கூச்சிங், செப்டம்பர் 12-சபா மற்றும் சரவாக்கின் நாடாளுமன்ற இடங்களை அதிகரிக்க புத்ராஜெயா கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் சட்ட சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்பே இந்த முன்மொழிவு செயல்படுத்தப்படும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபடில்லா யூசோஃப் தெரிவித்துள்ளார்.
READ MORE
கோலாலம்பூர், செப்டம்பர் 3 – சபா உச்சநிலைத் தலைமைக்கான போட்டியில், சபா அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ பங் மொக்தார் ராடின் தனது பெயரை முன்வைத்து, வாக்காளர்கள் தன்னை முதலமைச்சராக கருத வேண்டிய நேரம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
READ MORE

