லிம் குவான் எங் மீது லஞ்சம், நில அபகரிப்பு குற்றச்சாட்டு
- குற்றம்/விசாரணை, சட்டம்/நீதிமன்றம்
- August 28, 2025

தவாவிலிருந்து கோலாலம்பூர் செல்ல இருந்த விமானத்தில், 28 வயது சீனப் பெண் பயணி ஒருவர் இருக்கை மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்காததால், விமான சேவையின் செயலி வழியாக “அவசரம் – குண்டு – ஆபத்து” எனும் செய்தியை அனுப்பினார்.
READ MORE
கோலாலம்பூர், செப். 22 – மலேசியக் கூட்டு அரசின் வழக்கறிஞர்கள், முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சயீத் சதீக் சயீத் அப்துல் ரஹ்மான் மீது இருந்த குற்றச்சாட்டுகளில் வழங்கப்பட்ட விடுதலை தீர்ப்பை ரத்து செய்ய கூட்டாட்சி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
READ MORE
சிங்கப்பூர், செப். 22: 44.96 கிராம் ஹெராயின் (டையமார்பின்) கடத்திய குற்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மலேசியர் கே. தட்சினமூர்த்தி மீது வரும் வியாழக்கிழமை (செப். 25, 2025) சாங்கி சிறையில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கான ‘மரண அறிவிப்பு’ நேற்று (செப். 21) குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
READ MORE
கோலாலம்பூர், செப்டம்பர் 12 — கடந்த வாரம் போர்ட் டிக்சனின் தஞ்சோங் அகாஸ் சுங்கை லிங்கி கழிமுகத்தில் கார் கவிழ்ந்ததில் இரு சிறுவர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பாக, தந்தையின் காதலி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
READ MORE
கோலாலம்பூர், செப்டம்பர் 7 – நாட்டில் நடைபெற்று வரும் நீதித்துறை செயல்முறைகளை மதிக்குமாறு பொதுமக்களை அட்டார்னி ஜெனரல் சாம்பர்ஸ் (AGC) வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, ஜூலை 17 அன்று உயிரிழந்த சாரா கைரீனா மஹாதீர் மரணத்திற்கான விசாரணை (inquest) தொடர்பாக எந்த விதமான மிரட்டல்களும் சகித்துக்கொள்ளப்படாது என AGC எச்சரித்துள்ளது.
READ MOREகோலாலம்பூர், செப்டம்பர் 3 – இந்தோனேசியப் பெண்ணை கடத்தி கட்டாய உழைப்புக்குள் தள்ளியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றமற்றவர்கள் என்று தெரிவித்தனர்.
READ MORE



