FAM அதிர்ச்சி: ஜோஹரி விலகினார், யூசோஃப் செயல் தலைவர்
- காற்பந்து, மலேசியா, விளையாட்டு
- August 27, 2025

FAM அதிர்ச்சி: ஜோஹரி விலகினார், யூசோஃப் செயல் தலைவராக பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 27 — மலேசிய கால்பந்து சங்கம் (FAM) அதிரடி மாற்றத்தைச் சந்தித்துள்ளது. தலைவர் டத்தோ முகமது ஜோஹரி முகமது அயூப் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். அவரது ராஜினாமாவை நிர்வாகக் குழு ஏற்றுக்கொண்டதாக உறுதிப்படுத்திய FAM, துணைத் தலைவர் டத்தோ முகமது யூசோஃப் மஹாடியை தற்காலிகத் தலைவராக நியமித்துள்ளது. 2017 முதல் துணைத் தலைவர் பதவியில் இருந்து செயல்பட்ட ஜோஹரி, பிப்ரவரி 2025-இல் தலைவராக
READ MORE