• “மவுண்ட் ரஷ்மோர்” பாணியில் பாங்காக்கில் ஒரே வரிசையில் உலகத் தலைகள் நால்வர்

    “மவுண்ட் ரஷ்மோர்” பாணியில் பாங்காக்கில் ஒரே வரிசையில் உலகத் தலைகள் நால்வர்0

    உலக அரசியலை நையாண்டி செய்யும் காட்சி

    READ MORE
  • அமெரிக்க அரசியலை அதிரவைத்த ஹோமன் லஞ்சக் குற்றச்சாட்டு – வெள்ளை இல்லம் ‘அரசியல் நோக்கம்’ என விளக்கம்”

    அமெரிக்க அரசியலை அதிரவைத்த ஹோமன் லஞ்சக் குற்றச்சாட்டு – வெள்ளை இல்லம் ‘அரசியல் நோக்கம்’ என விளக்கம்”0

    வாஷிங்டன், செப்டம்பர் 21 – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முக்கிய ஆலோசகராக உள்ள டாம் ஹோமன் மீது 50,000 அமெரிக்க டாலர் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராய்ட்டர்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட தகவலின்படி, 2024 செப்டம்பரில் எஃப்ஐபிஐ ஏஜெண்ட்கள் வியாபாரிகளாக நடித்து ஹோமனுடன் இரகசிய நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வாஷிங்டனில் உள்ள ‘Cava’ எனும் உணவகத்தில் இருந்து வந்த பையில் 50,000 டாலர் பணம் ஹோமனிடம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்தத் தொகைக்கு பதிலாக, டிரம்ப் வெற்றிபெற்றால் குடியேற்றம் தொடர்பான அரசாங்க ஒப்பந்தங்களை வழங்குவதாக அவர் வாக்குறுதி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    READ MORE
  • இந்த அங்கீகாரம் ஹமாஸுக்கான பரிசாக அல்ல -பிரிட்டன்

    இந்த அங்கீகாரம் ஹமாஸுக்கான பரிசாக அல்ல -பிரிட்டன்0

    லண்டன், செப்.21 –பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு, பாலஸ்தீனத்தை ஒரு தனி சுயாட்சி நாடாக முறையாக அங்கீகரித்துள்ளது. 1967 எல்லைகளின் அடிப்படையில் பாலஸ்தீனாவின் அரசுரிமையை ஏற்றுக்கொள்வதாகவும், ஆனால் இறுதி எல்லைகள் எதிர்கால பேச்சுவார்த்தைகளில் தீர்மானிக்கப்படும் என்றும் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். இந்த அங்கீகாரம் ஹமாஸுக்கான பரிசாக அல்ல என்பதை பிரதமர் வலியுறுத்தினார். எதிர்கால பாலஸ்தீன அரசில் ஹமாஸ் எந்த வகையிலும் பங்கு பெறக்கூடாது என்றும், ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக கூடுதல் தடை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்

    READ MORE

அண்மை

சிறந்த ஆசிரியர்கள்