பாகிஸ்தான் உருவாக்கிய புதிய ஆர்மி ராக்கெட் ஃபோர்ஸ் கமாண்ட் — இந்தியாவை இலக்காகக் கொண்ட தடுப்பு சக்தி, சீனா பங்கெடுக்கிறதா?
- இந்தியா, பாகிஸ்தான், உலகம்
- September 1, 2025

இஸ்லாமாபாத், ஆகஸ்ட் 13, 2025 — இந்தியாவுடன் மே 2025இல் நிகழ்ந்த ராணுவ மோதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் தனது ராணுவ திறனை வலுப்படுத்தும் நோக்கில் ஆர்மி ராக்கெட் ஃபோர்ஸ் கமாண்ட் (ARFC) என்ற புதிய பிரிவை அறிவித்துள்ளது.
READ MORE