• ஞான வேள்வி 2025 – “வேதாந்தம் ஓர் அறிமுகம்”

    ஞான வேள்வி 2025 – “வேதாந்தம் ஓர் அறிமுகம்”0

    இந்து சேவை சங்கம் மற்றும் மலேசிய பரம்பொருள் இயக்கம் இணைந்து “ஞான வேள்வி 2025 – வேதாந்தம்: ஓர் அறிமுகம்” என்ற சிறப்புநிகழ்வை நடத்தவுள்ளனர். இந்த நிகழ்ச்சி வரும் 13 செப்டம்பர் 2025 (சனிக்கிழமை) முதல் 15 செப்டம்பர் 2025 (திங்கட்கிழமை) வரை, சிலங்கூர் மாநிலம் பத்து மலையில் அமைந்துள்ள ஸ்வாமி சிவானந்தா ஆசிரமத்தில் நடைபெற உள்ளது.

    READ MORE

அண்மை

சிறந்த ஆசிரியர்கள்